GOVERNMENT

அரச பதவி வெற்றிடங்கள்!

📌 விண்ணப்ப முடிவுத்திகதி 04-08.2020

1. முகாமைத்துவ உதவியாளர்கள் – 18 வெற்றிடங்கள்
– தகைமை
– சாதாரண தரம் (6 பாடங்களில் சித்தி – 4 பாடங்களில் C சித்திகள் உட்பட)
– உயர் தரத்தில் 3 பாடங்களில் சித்தி

2. அபிவிருத்தி உத்தியோகத்தர் – 3 வெற்றிடங்கள்
தகைமை – பட்டம்

3. தொழில்நுட்ப உத்தியோகத்தர் – ஒருவர்
தகைமை – NVQ LEVEL – 5

முக்கிய குறிப்பு – அனைத்து பதவிகளுக்கும் போட்டிப்பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சை போன்றவை நடைபெறும்.

Related Articles

Close