GOVERNMENT

பேருவளை பிரதேச சபையில் வெற்றிடமாக காணப்படும் 24 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Closing Date : 14.10.2019






📌 பதவிகள் விபரம்

1. துப்பறவுத் தொழிலாளர்கள் – 12 வெற்றிடங்கள்

#தகைமை – தரம் 9ல் சித்தி

2. களத்தொழிலாளர்கள் – 06 வெற்றிடங்கள்

#தகைமை – தரம் 9ல் சித்தி

3. அலுவலக உதவியாளர்கள் – 04 வெற்றிடங்கள்

#தகைமை – சாதாரண தரத்தில் சித்தி.

4. காவலாளி – 01 வெற்றிடம்

#தகைமை – சாதாரண தரத்தில் சித்தி.

5. வாசிகசாலை உதவியாளர் – 01 வெற்றிடம்

#தகைமை – சாதாரண தரத்தில் சித்தி.

 











Related Articles

Close