GOVERNMENT

தரம் 9 சித்தியுடன் வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஆரம்ப மட்ட (தேர்ச்சியற்ற) தொழிலாளர் தரம் IIIபதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரல் – 2019

Closing Date : 04.10.2019






📌 பதவிகள்

01. திணைக்கள தொழிலாளர் – 52 வெற்றிடங்கள்

02. நீர்ப்பம்பி இயக்குநர்கள் – 02 வெற்றிடங்கள்




📌 கல்வித் தகைமை – 9ம் தரத்தில் சித்தி

விண்ணப்ப படிவம்  | விபரம்

Related Articles

Close