GOVERNMENT

NATIONAL SCHOOL PRINCIPALS – MINISTRY OF EDUCATION

Closing Date : 21.08.2019





நாடு பூராகவுள்ள தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாகவுள்ள அதிபர் பதவிகளை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

வெற்றிடமாகக் காணப்படும் தேசிய பாடசாலை அதிபர் பதவியை நிரப்புவதற்கு தகுதிவாய்ந்த அலுவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும்.



இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 1 ஆம் வகுப்பின் அலுவலர்கள் தொடர்பாக

வெற்றிட பாடசாலை அட்டவணை I



இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 11-111 ஆம் வகுப்பின் அலுவலர்கள் தொடர்பாக

வெற்றிட பாடசாலை அட்டவணை II



இலங்கை அதிபர் சேவையில் 1 ஆம் வகுப்பின் அலுவலர்கள் தொடர்பாக

வெற்றிட பாடசாலை அட்டவணை III

Related Articles

Close