GOVERNMENT

நீங்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரா?

வயதெல்லை : 18 -30

1. கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சையில் தமிழ் மொழி, கணிதம் அத்துடன் வேறு இரு பாடங்களில் திறமைச் சித்தியுடன்
(04 திறமைச் சித்திகள்) ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருப்பவரா?

அத்துடன்



2. கல்விப் பொதுத் தராதர (உ/த) பரீட்சையில் (ஆகக் குறைந்தது ஒரு (01) பாடத்திலாவது (சாதாரண பொதுப்பரீட்சை தவிர்ந்த) சித்தியடைந்திருப்பவரா?

அப்படியாயின்,



வருமான பரிசோதகர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு (திறந்த பரீட்சை) செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

விண்ணப்ப படிவம் | விபரம்

Related Articles

Close