GOVERNMENT

சபரகமுவ மாகாண பொதுச் சேவையின் தொழில்நுட்ப சேவையில் நிலவும் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பதவிகள்

01. விவசாயப் போதனாசிரியர் – தரம் III ( 08 வெற்றிடங்கள் )

02. கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் – தரம் III ( 12 வெற்றிடங்கள் )

03. தொழில்நுட்ப உத்தியோகத்தர் (சிவில்) – ( 62 வெற்றிடங்கள் )

Related Articles

Close