JOB NEWS

முக்கிய அறிவித்தல்

  • 2019ம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்து, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேற்படி நிராகரிக்கப்பட்டவர்கள் எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் இலங்கை சட்டக் கல்லூரி அதிபரை தொடர்பு கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

Related Articles

Close