GAZETTEGOVERNMENT

இன்றைய (10.05.2019) அரச வர்த்தமானியில்!

01. பதிவாளர் நாயகம் திணைக்களம்

1. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/ பொது) பதிவாளர் பதவி – கண்டி மாவட்டம்

2. பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவி – அநுராதபுரம் மாவட்டம்

3. முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி – நுவரெலியா மாவட்டம்

02. இலங்கைப் பாராளுமன்றம்

1. ஏற்கும் உத்தியோகத்தர் பதவி
2. பங்களா முகாமையாளர் (சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம்)

03. திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு

தேசிய தொழிற்பயிற்சி மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை பொறியியல் தொழில்நுட்ப நிறுவகம் – கட்டுநாயக்கா

பொறியியல் விஞ்ஞான தேசிய டிப்ளோமா பாடநெறிக்கான பொறியியல் விஞ்ஞான விசேட பயிலுநர்களை சேர்த்துக்கொள்ளல் – ‘2019 குழு”

04. சட்டவரைஞர் திணைக்களத்தில் தரம் II மொழிபெயர்ப்பாளர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை – 2019

05. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரச முகாமைத்துவ உதவியாளர்கள் சேவைப் பதவியணியிலுள்ள

Tamil | Sinhala

Related Articles

Close