GOVERNMENTJOB NEWS

வடக்கு மாகாண பொதுச்சேவையின் மாகாண பொதுமுகாமைத்துவ உதவியாளர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை– 2019

 

(வடக்கு மாகாண நண்பர்களுடன் அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்)

முக்கிய குறிப்பு – வடக்கு மாகாணத்தில் நிலவும் முகாமைத்துவ உதவியாளர் தரம் III (திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட) இரண்டுக்கும் வேறு வேறாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது நீங்கள் திறந்த போட்டிப்பரீட்சைக்கா அல்லது மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சைக்கா விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விண்ணப்பங்களை மாற்றி நிப்ப வாய்ப்புண்டு

விபரம் | விண்ணப்ப படிவம்

Related Articles

Close