GOVERNMENTJOB NEWS

கற்கைநெறி அறிவித்தல்!

இலங்கை விவசாயப் பாடசாலைகளில் விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியினை பயில்வதற்காக 2020 / 2022 ஆம் கற்கையாண்டுக்காக மாணவர்களை இணைத்துக்
கொள்வதற்கான போட்டிப் பரீட்சை – 2019

 கல்வி தகைமை

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வூகளில் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். சிங்களம் / தமிழ்மொழி, கணிதம், விஞ்ஞானம் ஆகிய மூன்று பாடங்களிலும் கட்டாயமாக திறமைச் சித்தி
அல்லது அதை விட உயர்வான சித்திகளை பெற்றிருப்பதோடுஇ மேலும் ஒரு பாடத்திலும் திறமைச் சித்தி அல்லது அதை விட உயர்வான சித்தி;யினை பெற்றிருத்தல் வேண்டும். ஆங்கில மொழியில் ஆகக்குறைந்தது சாதாரண சித்தியாவது(S) இருத்தல் வேண்டும்.

அத்துடன்

க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் கல்வி பயின்று உயிரியல், பௌதீகவியல், இரசாயனவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கு தோற்றி அதில் குறைந்தது ஒரு பாடத்திலேனும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

அல்லது

க. பொ. த. உயர்
தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் கல்வி பயின்று உயிரியல், விவசாயம், இரசாயனவியல்
ஆகிய மூன்று பாடங்களுக்கு தோற்றி அதில்குறைந்தது ஒரு பாடத்திலேனும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

அல்லது

க. பொ. த. உயர் தர பரீட்சையில் தொழில்நுட்பவியல் துறையில் கல்வி பயின்று உயிரியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பவியல் துறைக்கான விஞ்ஞானம், விவசாயம் ஆகிய மூன்று பாடங்களுக்கு தோற்றி அதில்
ஒரு பாடத்திலேனும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

அல்லது

க. பொ. த. உயர் தரப் பரீட்சையில்
தொழில்நுட்பவியல் துறையில் கல்வி பயின்று பொறியியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பவியல் துறைக்கான விஞ்ஞானம்https://drive.google.com/file/d/1QsN88QoCp76sp623I2oS03oWs5MeRrka, விவசாயம் ஆகிய மூன்று பாடங்களுக்கு தோற்றி அதில் ஒரு பாடத்திலேனும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்

விண்ணப்ப படிவம் 

வர்த்தகமானி

Related Articles

Close