GOVERNMENT

சாதாரண தர தகைமையுடன் அரசி பதவி வெற்றிடங்கள் 📌 வடமேல் மாகாணம் – இப்பாகமுவ பிரதேச சபையின் கீழ் நிலைவும் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. #வாசிகசாலை உதவியாளர் – 3 பேர், வாகன ஓட்டுநர் – ஒருவர் , மின்னியலாளர் – ஒருவர் , தொழிலாளர்கள் – 08 பேர் , காவலாளி – ஒருவர் & துப்பரவுத் தொழிலாளர்கள் – 04 பேர்

 

Related Articles

Close