GOVERNMENTJOB NEWS

ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் – மேல் மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்தல் – 2019 விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது NOTE: கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்)

விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடங்கள்

1. ஆரம்பக் கல்வி

2. சித்திரம்

3. கணிதம்

4. தகவல் தொழில்நுட்பம்

5. ஆங்கிலம் (HNDE Holder can Apply)

6. வணிகம்

7. விஞ்ஞானம்

8. கலை

9. கீழைத்தேய சங்கீதம்

10. நடனம்

11. மேற்கத்தேய சங்கீதம்

12. இரண்டாம் மொழி(தமிழ்)

13. நாடகமும் அரங்கியலும்

14. விவசாயம்

15. பௌதீக கல்வி

16. விசேட கல்வி

17. மனைப் பொருளியல்

கெஸட் திருத்தம்

பழைய கெஸட்

விண்ணப்ப படிவம்

Related Articles

Close