GAZETTE

இன்றைய(01.03.2019) அரச வர்த்தமானி!

01. பதிவாளர் நாயகம் திணைக்களம்

i. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/ பொது) பதிவாளர் பதவி – கம்பஹா மாவட்டம்

ii. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/ பொது) பதிவாளர் பதவி – மாத்தறை மாவட்டம்

02. தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம்
விளையாட்டு டிப்ளோமா பாடநெறி -2019

03. இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் i ஆம் தரத்தின் அலுவலர்களுக்கான மூன்றாவது வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சை – 2018
(முகாமைத்துவம் தொடர்பான மூன்றுமாத சான்றிதழ் பாடநெறி)

04. நீதிச் சேவை ஆணைக்குழு
அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் சேவையின் நீதிமன்ற முகாமைத்துவ உதவிச் சேவைக்குரிய நீதிமன்ற எழுதுநர் தரம் iii இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை- 2018 (2019)

05. ஆயுர்வேத மருத்துவ சேவையின் வினைத்திறன்காண் தடை தாண்டல் பரீட்சை – 2017 (11)Tamil GAZETTE

Related Articles

Close