GAZETTE

14.02.2020 அரச வர்த்தமானியில் வெளியான வேலைவாய்ப்புகள்

01. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்ப) சேவைப் பிரிவின் இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் IIIஆம் தர தொழில்நுட்ப அலுவலர் பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை-2019




02. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்

கதிர்காமம் இந்து யாத்திரிகர் விடுதி ‘பொறுப்பாளர்’ பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை




03. தேசிய தாவரவியல் ப{ங்காக்கள் திணைக்களம்

இலங்கை தொழில்நுட்ப சேவையின் தரம் III அலுவலர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை.




04. திருத்தம் – அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்

அளவீட்டு அலகுகள்ää நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் சேவை தரம் IIIஇல் அளவியல் விஞ்ஞான ஆய்வு உத்தியோகத்தர் (திணைக்களம் சார்) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020



Download the Sinhala Gazette

Download the Tamil Gazette

Related Articles

Close