GOVERNMENT

நியமனம் பெற தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர்கள் இணையத்தில் வெளியாகின

வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிற்சியளித்தல் – 2020 மாகாண சபை பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் இணைப்புச் செய்தல் தொடர்பாக விண்ணப்பித்து தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.மாவட்ட அடிப்படையில் பெயர்ப் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கான பட்டியல் முழுமையான இதுவரைப் பதிவேற்றம் செய்யப்படவில்லை…

 

“Jobs Recruitment Program” for Unemployed Graduates – 2020

Covering Letter
No. District Document Size
1 Colombo [1.8 MB]
2 Gampaha [2.7 MB]
3 Kalutara [1.57 MB]
4 Galle [1.6 MB]
5 Matara [1.6 MB]
6 Hambantota [1.4 MB]
7 Kegalle [1.58 MB]
8 Ratnapura [1.78 MB]
9 Monaragala [1.52 MB]
10 Anuradhapura [1.40 MB]
11 Polonnaruwa [644 KB]
12 Kurunagala [1.95 MB]
13 Puttalam [822 KB]
14 Matale [977 KB]
15 Kandy [1.85 MB]
16 Badulla [1.6 MB]
17 Nuwaraeliya [943 KB]
18 Ampara [1.13 MB]
19 Trincomalee [953 KB]
20 Mannar [556 KB]
21 Jaffna [0.97 MB]
22 Mulative [707 KB]
23 Vavuniya [643 KB]
24 Kilinochchi [520 KB]
25 Batticalo [929 KB]

பெயர்ப்பட்டியல்

Related Articles

Close