GOVERNMENT

இலங்கை போக்குவரத்து சபையில் வெற்றிடமாகவுள்ள பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Closing Date : 29.02.2020

இலங்கை போக்குவரத்து சபையில் வெற்றிடமாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

1. சாரதி – DRIVER

2. நடத்துநர் – CONDUCTOR

தகைமைகள்

👉 க.பொத (சா/தரம்‌) பரீட்சையில்‌ 06 பாடங்களில்‌ 02
திறமைச்‌ சித்திகளுடன்‌ சித்தியடைந்திருத்தல்‌ (இரண்டிற்கு மேற்படாத அமர்வுகளில்‌)

👉 வயது, 18-45 இடைப்பட்டிருத்தல்‌
👉 03 வருடங்களுக்கு மேற்பட்ட, செல்லுபடியாகும்‌
கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைக்‌ கொண்டிருத்தல்‌




👉 நிறை 46Kg ஐக்‌ கொண்டிருத்தல்‌

👉 உயரம்‌, 5அடி 3 அங்குலமாக இருத்தல்‌

👉 சிறந்த உடல்‌ நலத்தை கொண்டிருத்தல்‌
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில்‌ கனரகவாகன (பயணிகள்‌ போக்குவரத்து விரும்பத்தக்கது)

👉சாரதியொருவராக பெற்றுக்கொண்டூள்ள அனுபவம்‌
மேலதிக தகைமையாகக்‌ கொள்ளப்படும்‌.




Download the Application

Related Articles

Close